” உண்மையான உபதேசம் தீக்ஷை”
பிண்டத்தில் கொடுக்கப்பட்டால் சரியிலையாம்
அது பொய்யான பயிற்சி
அதுவே அண்டத்தில் கொடுக்கப்பட்டால்
அது சரியான பயிற்சி
பிண்டம் கழுத்துக்கு கீழ்
அண்டம் கழுத்துக்கு மேல்
பிண்டம் பொய்
அண்டம் மெய்
சன்மார்க்கத்துக்கு முகம் தான் பீடம்
வெங்கடேஷ்
