நட்டத்தில் இயங்கும் நிறுவனம்
அதன் குறை பலம் செயல்பாடு திறம் ஆய்ந்து
லாபதிசை திரும்ப
அதன் மேலாண்மை இயக்குநர் நிர்வாகம்
பலப்பல யுத்தி கையாளுது
பல ஆலோசகர்களை அனுப்புது
உலகமும் இப்படிப்பட்டது தான்
இயற்கை பிரபஞ்சம்
ஒவ்வொரு காலகட்டத்துக்கும்
பலப்பல ஞானியர் குருமார் சித்த புருஷர் அனுப்பி வைக்குது
உலகம் மக்களை திருத்த நெறிபடுத்த பாக்குது
அகமும் புறமும் ஒன்றே
வெங்கடேஷ்




15You, சித்ரா சிவம், Anand Arumugam and 12 others