” குரு பெருமை”
குரு அருளால்
சித்தம் சிவமயமாய் நிரம்பும்
குரு – ஆன்மா
ஆன்மா உதவியால் சாதகன் உலக நினைவு அகன்று , சிவ சிந்தனன் ஆதல்
அப்போது சிவம் வந்து குடிபுகும்
” சித்தம் சிவமானக்கால் அத்தனும் குடி அமர்ந்தானே”
வெங்கடேஷ்


8You, சித்ரா சிவம், Anand Arumugam and 5 others
3 shares