” நுனியும் முனையும் “
மூக்கு நுனி வேறு
மூக்கு முனை வேறாம்
குமரி முனை மாதிரி மூக்கு முனை
அது திரிவேணி முக்கூடல் சங்கம்
மூக்கின் அடி என்பது சித்தர் சொல்
மூக்கு அடியும் முனையும் ஒன்றே
வெங்கடேஷ்


15You, சித்ரா சிவம், Anand Arumugam and 12 others
7 shares