” புராணம் பெருமை “
“நாவுக்கரசர் கைலாயக் காட்சி”
இவர் சிவத்தைக் காண கைலாயம் செல்ல எத்தனிக்கையில்
சிவம் ” திருவையாற்று குளத்தில் மூழ்கினால் திருக்கைலாயக் காட்சி கிட்டும் “
இதன் சன்மார்க்க விளக்கம் :
ஐயாறு – 5 இந்திரிய ஒளிகள் கூடும் அனுபவம்
அந்த அனுபவ மேடையில் இருந்து மேல் நோக்கில் கைலாய தரிசனம் சித்தி ஆகும்
இந்த யோக அனுபவத்தை விளக்குவது இந்த புராணம்
இது அனுபவ உண்மை
சமய மதம் இதிகாச புராணம் எல்லாம் பொய்யல்ல
எல்லாம் யோக ஞான அனுபவ வெளிப்பாடு
வள்ளல் பெருமானின் கருத்தும் ஆக்கமும் இந்த புராணம் ஒட்டி ஒன்று இருக்கு
அடுத்த பதிவில் விளக்கமாக வரும்
வெங்கடேஷ்



12You, சித்ரா சிவம், Anand Arumugam and 9 others
16 shares