ஒளிதேக சித்தி 5
ஒளிதேக சித்தி 5 பற்பல நீர் பிடிப்பு பகுதிகளில் பெயும் மழை ஓரிடத்தில் அருவியாக கொட்டுவது மாதிரி பல பிறவிகளில் செய்த தவம் முதிர்ந்து ஒரு பிறவியில் மரணமிலாப் பெருவாழ்வு முத்தேக சித்தி அளிக்குது இதுக்கு திருமந்திரத்தில் சான்று உளது வெங்கடேஷ்