“ இதுவும் அதுவும் ஒன்றே “
“ நாவுக்கரசர் தன் கையில் உழவாரம் எனும் விவசாயக்கருவி வைத்திருப்பார்”
“ பாரதத்தில் பலராமர் தன் கையில் ஏர் கலப்பை வைத்திருப்பார்”
ரெண்டும் ஒன்றே தான்
அது கொண்டு தான் வாசி வீசும் மேடை வாசல் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்த தெரியப்படுத்தவே இதை வைத்துள்ளனர் நம் முன்னோர் அறிவிற் சிறந்த முன்னோர்
பின் எப்படி இதிகாசம் புராணம் பொய் தவறாகும் ??
எல்லாம் அக யோக அனுபவம் என எடுத்துக்கொண்டால் சரி ஆகும்
வெங்கடேஷ்