“ தமிழகமும் –  கேரளாவும் “

“ தமிழகமும் –  கேரளாவும் “

இரு  மாநிலமும் உடல் மாதிரி

நாம் உணவு அளித்தால்

அது கழிவாக வெளியேற்றுவது மாதிரி

தமிழகத்துக்கு கேரளாவுக்கு அரிசி கடத்துவர்

ரேஷன் கடை/ அரசியல்வாதி உடந்தையுடன்

அவர் பதிலுக்கு

மருத்துவக்கழிவுகள் – கறிக்கழிவுகள்  நமக்கு அனுப்புவர்

நம் எல்லையில் கொட்டுவர்

கேட்டால் கடவுளின் தேசமாம்

சிரிப்பாக இருக்கு

நல்ல நன்றியுள்ள மாநிலம் தானே ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s