திருவடி பயிற்சி

திருவடி பயிற்சி இந்த வாரம் இருவர் பயிற்சி பெற்றார் ரெண்டாம் கட்டம்  சேலம் தொழில் அதிபர் இளைஞர் மூன்று அனுபவம் முதல் கட்டத்தில் பெற்றுவிட்டார் முதல் கட்டம்  வேதாரண்ணியம் அரசு வேளாண் அதிகாரி இவர் மன வளக்கலை மன்றத்துக்காரர் வெங்கடேஷ்

“ அட்டாங்க யோகம் பெருமை

“ அட்டாங்க யோகம் பெருமை “ இதில் பின் நான்கு பாதமாகிய பிரத்தியாகாரம் தாரணை தியானம்  யாவும் ஏகாதசத்திலும் சமாதி மட்டும் துவாத சாந்தத்திலும் சித்திக்கும்  வெங்கடேஷ்

“ இயற்கை பெருமை “

 “ இயற்கை பெருமை “ ஒரு நிறுவனம் தன் மேலாளர் நன்கு பணி செய்தால் அதை சொல்லால் கூறாமல் அவர்க்கு  பணி உயர்வு இதர வசதிகள் கார் பணியாள் சமையற்கார் தோட்டக்காரர் என அளித்தல் போல் இயற்கையும் ஒரு ஆன்ம சாதகன்  நன்கு தவம் ஆற்றில் அவர்க்கு பலவித ஆற்றல்கள் சித்திகள் அளிக்குது வாய் பேச்சிலை – செயல் தான் இருவர்க்கும் வெங்கடேஷ்

“ மௌனம் பெருமை “

“ மௌனம் பெருமை “ மௌனமாகிய ஆன்மாவை  திருமணம் முடித்தால் அதாவது “கை”பிடித்தால் உலக வாழ்வு /குடும்ப வாழ்வு விவாகரத்தாகிவிடும் வெங்கடேஷ்