“ இயற்கை பெருமை “
ஒரு நிறுவனம் தன் மேலாளர்
நன்கு பணி செய்தால்
அதை சொல்லால் கூறாமல்
அவர்க்கு பணி உயர்வு இதர வசதிகள்
கார் பணியாள் சமையற்கார் தோட்டக்காரர் என அளித்தல் போல்
இயற்கையும்
ஒரு ஆன்ம சாதகன் நன்கு தவம் ஆற்றில்
அவர்க்கு பலவித ஆற்றல்கள் சித்திகள் அளிக்குது
வாய் பேச்சிலை – செயல் தான் இருவர்க்கும்
வெங்கடேஷ்