திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till Aug  2022

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till Aug  2022 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…

“ நகைச்சுவையும்  வேடிக்கையும் “

“ நகைச்சுவையும்  வேடிக்கையும் “ ஆயிரம் முறை  தன் தாயார் கூறினாலும் சொல் பேச்சைக் கேட்காதவன் தான் ஒரு முறை மட்டுமே விண்ணப்பித்ததுமே இறைவன் செவி மடுக்கணும் என நினைக்கும் மக்கள் என்ன உண்மை தானே ?? வெங்கடேஷ்

” ஒளி தேகம் அருமை “

“ ஒளி தேகம் அருமை “ இலை கீரை மஞ்சள் நிறம் கண்டால் அது பழுப்பு நிறம் அடையுது என பொருள் ஷீணித்துப்போகுது கெட்டுப்போகுது  அது உண்பதுக்கு நல்லதல்ல  அதே  ஆன்ம சாதகன் உடல் பொன் நிறம் கண்டால் அது சுத்த தேகம் ஆம் மரணத்தை வெல்லுது என பொருளாம் ஒரே நிறம் தான் – பொருள் குணம் வேறு வெங்கடேஷ்  

“ குருவும் தயவும்  “

“ குருவும் தயவும்  “ பத்தன் கிரியை சரியை பயிலுற்றுச்சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தாற்சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே.   விளக்கம் : ஜீவன்/ ஆன்ம சாதகனின் சித்தம் குரு ஆகிய ஆன்மா அருளால் சிவமயம் ஆகும் எப்படி ?? அவனை உலக நோக்கமாக இருக்காமல் அதன் நினைப்பாக இருக்க செய்து , அவன் சித்தம் சிவமயமாய் மாற்றும் “ அதாவது ஆன்மா தான் அவனுக்கு உதவி செய்து அவனை மேலேத்துது…