“ வழக்கும் உண்மையும் “
“ நான் புடிச்ச முயலுக்கு மூணு கால் “
இது மிகப் பிரபலமான வழக்கு மொழி
இதன் பொருள் தான் கூறுவது தான் சரி என அடம்பிடித்தல்
தன் கருத்து சரி என அதில் நிற்றல்
ஆனால் இந்த மொழி சித்தர்க்கானதே தவிர உலக மக்களுக்கு அல்ல
சித்தர் எதை பிடித்துக்கட்டுகிறார் ??
“ சோமசூரியாக்கினி கலைகள் “ சேர்த்து கட்டுகிறார் தன் சிரசில்
அது தான் “ மூணு கால் ஆகிய சுவாசம் “
மூணு என வருவதால் முயல் வரவேண்டியதாயிற்று
சித்தர் வழக்கு உலக வழக்கான போது , அதன் பொருளும் மாறிப்போனது
உலகை நம்பக்கூடாது
வெங்கடேஷ்