தவம் எப்படி இருக்கோணும் ??

தவம் எப்படி இருக்கோணும் ?? சினிமாவில் கௌரவ வேடமாக இல்லாமல் சில காட்சியில் மட்டும் வருவதாக இல்லாமல் என்றாவது ஒரு நாள்  அரை மணி  நேரம் என இல்லாமல் கதாநாயகன் மாதிரி முழுப்படத்துக்கும் வருவது மாதிரி தவம் நம் வாழ்வில் அமையணும் தினம் தினம் தவம் ஆற்றணும் வெங்கடேஷ்

“ ஜீவ நதி – சன்மார்க்க விளக்கம் “

“ ஜீவ நதி – சன்மார்க்க விளக்கம் “  எந்த நதி ?? எக்காலத்திலும் வற்றாமல் வறண்டு போகாமல் ஓடுதோ ?? அது தான் ஜீவ நதி என்பர் தாமிரபரணி மாதிரி காவிரி ஜீவ நதி அல்ல ஏன் ஜீவ நதி ?? எப்படி  நம் உயிர் ஆற்றல் / ஜீவன் ஆயுள் காலத்துக்கும் நம் உடலில் தங்கு தடையின்றி ஓடுதோ ?? அவ்வாறே ஒரு  நதியும்  ஓடினால் அப்போது அது ஜீவ நதி ஆகும் வெங்கடேஷ்

“ சைவமும் – சன்மார்க்கமும் “

“ சைவமும் – சன்மார்க்கமும் “ இது ஊரன் அடிகள் உரைத்தது , நான் அல்ல : சைவ  நெறி பத்திரிக்கை ஆகஸ்டு 2022 சமயங்களில் உயர்ந்தது சைவம் . சைவத்தின் மேல் சமயம்  வேறிலை  . உலக சமயங்களுக்கெல்லாம் தாய் சமயம்  சைவம். சமரச சுத்த சன்மார்க்கம் எனும் சேயை ஈன்றெடுத்த தாய் தான் சைவம் சைவம் சமரச சமயம் . ஏனைய எல்லா சமய த த்துவங்களை எல்லாம் தன்னுள் கொண்டு ,  தான்…

“ சனாதன  தர்மம் பெருமை “

“ சனாதன  தர்மம் பெருமை “ நம் கலாச்சாரமும் ஞானத் தொடர்பும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் , ஆங்கிலேயர்கள் வியாபார விஷயமாக நம் நாட்டிற்கு வந்து நம் கலாச்சாரத்தைப் பார்த்துவிட்டு வாய் பிளந்து நின்றனர். எல்லாவற்றிலும் தன்னிறைவோடு விளங்கி நின்றனர். அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர். நம் கலாச்சாரத்தை அழித்து , அதற்குப் பதிலாக அவர்கள் .கலாச்சாரத்தைப் புகுத்தி நம்மவர்களைக் கீழ்ப்படுத்தி, நம்மை அடிமைப்படுத்தி, நம்மை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். நம் முன்னோர்களிடதில் இருந்த…

RIP

RIP If you die Normally People mourn RIP REST IN PEACE If militants extremists killed Like LeT ultras , Al Qaeda terrorists killed World then also mourns RIP Rest in Pieces BGVENKATESH 4You, Anand Arumugam and 2 others 1 share