தவம் எப்படி இருக்கோணும் ??
சினிமாவில் கௌரவ வேடமாக இல்லாமல்
சில காட்சியில் மட்டும் வருவதாக இல்லாமல்
என்றாவது ஒரு நாள் அரை மணி நேரம் என இல்லாமல்
கதாநாயகன் மாதிரி
முழுப்படத்துக்கும் வருவது மாதிரி
தவம் நம் வாழ்வில் அமையணும்
தினம் தினம் தவம் ஆற்றணும்
வெங்கடேஷ்