” உடையார் “

” உடையார் “ இது பாலகுமாரனின் சரித்திர நாவல் புகழ் பெற்ற ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவில் கட்டுவது பத்திய கதை கல்கி பொன்னியின் செல்வன் புதிர் :ஆதித்த கரிகாலன் கொலைக்கு பழி தீர்ப்பது பற்றி குறிப்பு வருது அருமையான படைப்பு நான் எழுத்து சித்தர் ரசிகன் வெங்கடேஷ் 2You and M Murali

” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “

“ இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “ “ குறுக்குத்துறை முருகன் கோவில் “ இந்த கோவில்  நெல்லை தாமிரபரணி  நதியின் நடுவே அமைந்திருக்கு வெள்ளம் பெருக்கெடுத்தால் கோவில் மூழ்கிவிடும் ஏன் அப்படி ?? ஆன்மா இப்படித் தான்  நீர் நடுவே சிரசில் அமைந்திருப்பதால் , அதன் புற வெளிப்பாடாக இந்த கோவில் அமைக்கப்பட்டிருக்கு ஆன்மா அமுத வெள்ளத்தின் நடுவே  இருக்கு நம் எல்லா ஆலயங்களுமே ஆன்மாவின் புற வெளிப்பாடாகத்தான் இருக்கும் நாம் தான் கூர்ந்து கவனிக்கணும்…

 “ முப்பெரும் வெளி  நிலைகளும் –   மரணமிலாப் பெருவாழ்வும்  “

 “ முப்பெரும் வெளி  நிலைகளும் –   மரணமிலாப் பெருவாழ்வும்  “ முதல் வெளி இரு புருவத்து இடை இருக்கும் வெளி ரெண்டாவது வெட்டவெளி  துவாத சாந்தப் பெருவெளி மூன்றாவது சிற்றம்பல வெளி இந்த மூன்றையும் யார் திறந்து உள் புகுகின்றாரோ ?? அவரே மரணத்தை வென்றவர் ஆவார் மீண்டும் வாரா நெறி அடைந்தவர் ஆவார் இந்த மூன்றாவது பெரு வெளியில் தான்  மரணமிலாப் பெருவாழ்வு உளது வெங்கடேஷ்