” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “

“ இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “

“ குறுக்குத்துறை முருகன் கோவில் “

இந்த கோவில்  நெல்லை தாமிரபரணி  நதியின் நடுவே அமைந்திருக்கு

வெள்ளம் பெருக்கெடுத்தால் கோவில் மூழ்கிவிடும்

ஏன் அப்படி ??

ஆன்மா இப்படித் தான்  நீர் நடுவே சிரசில் அமைந்திருப்பதால் , அதன் புற வெளிப்பாடாக இந்த கோவில் அமைக்கப்பட்டிருக்கு

ஆன்மா அமுத வெள்ளத்தின் நடுவே  இருக்கு

நம் எல்லா ஆலயங்களுமே ஆன்மாவின் புற வெளிப்பாடாகத்தான் இருக்கும்

நாம் தான் கூர்ந்து கவனிக்கணும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s