“ முப்பெரும் வெளி நிலைகளும் – மரணமிலாப் பெருவாழ்வும் “
முதல் வெளி
இரு புருவத்து இடை இருக்கும் வெளி
ரெண்டாவது வெட்டவெளி துவாத சாந்தப் பெருவெளி
மூன்றாவது சிற்றம்பல வெளி
இந்த மூன்றையும் யார் திறந்து உள் புகுகின்றாரோ ??
அவரே மரணத்தை வென்றவர் ஆவார்
மீண்டும் வாரா நெறி அடைந்தவர் ஆவார்
இந்த மூன்றாவது பெரு வெளியில் தான் மரணமிலாப் பெருவாழ்வு உளது
வெங்கடேஷ்