“ மாறுவதும் – மாறாததும் “
“ மாறுவதும் – மாறாததும் “ உடலும் உலகமும் ஒன்றே ஆம் ரெண்டும் மாறிக்கொண்டே இருக்கும் ஆனால் ஆகாயமும் ஆன்மாவும் மாறவே மாறாது ஆகையால் நாம் மாறுவதில் இருந்து மாறாததுக்கு மேல் ஏறணும் அதாவது மண் இருந்து ஆகாயம் ஏறணும் மாண்டு மண்ணுள் புதையாமல் விண்ணில் புகுந்து ஒளி தேகம் அடையணும் இது ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் ஆகும் வெங்கடேஷ்