“ வாசி பயிற்சி “

“ வாசி பயிற்சி “

உண்மை சம்பவம் ஆகஸ்ட் 22

நான் சென்னையில் இருந்த சமயம் ஒருவர் தொடர்பு கொண்டு

“ என் நண்பர் ரூ 1 லட்சம் கொடுத்து வாசி பயின்றார்”

நீங்க எவ்ளோ வாங்குவீங்க ??

5 ஆயிரமா ? 10 ஆயிரமா ??

நான் :

வாசி  கற்றுக்கொடுக்க அரை மணி தான் ஆகும்

அதுக்கெதுக்கு லட்ச ரூபாய் ??

பல கட்டம்/கூத்து வைத்திருந்தால் கூட லட்சம்  மிக மிக அதிகம்

ஆயிரமே அதிகம் என நான் நினைப்பவன்  

அவர்  : அப்படியா ??

நான் : உண்மையாகத்  தான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s