“ காசிக்கு போனாலும் கருமம் தீராது “
“ காசிக்கு போனாலும் கருமம் தீராது “ இது உண்மை தான் என நிரூபிக்கப்போவது இந்த பதிவு தலித் இவரை கிறித்தவ மத மாற்றும் கும்பல் – எங்கள் மதத்துக்கு மாறினால் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என பொய் வாக்குறுதி கொடுத்து மதம் மாற்றுகின்றார் ஆனால் நிலைமை அங்கே போனாலும் சரியாகவிலை அங்கும் பாகுபாடு தான் குறைந்த பட்சம் இடுகாட்டிலும் கூட விட்டு வைக்கவிலை இந்த மதம் அவர் இடத்தில் புதைக்கக் கூடாது என தடை ஆனால்…