“ சித்தம் சிவமயம் ஆதல் “

“ சித்தம் சிவமயம் ஆதல் “

அப்படி எனில் ??

1 ஒரு புழு பட்டுப்பூச்சி ஆதல் மாதிரி

2 நம் சிந்தை நினைவு

உலக நினைவு  நீங்கி

அதன் அணுக்கள் வெறுமை அடைதல்  ( Empty spaces )

மூளை அணுக்கள் ஒன்றுமிலா போதல்

ஒரு செய்தியும் இலா நிலை அடைதல்

சுத்த சிவம் வெட்ட வெளி/ வெறு வெளி மாதிரி

நம் மூளை அணுக்கள் நினைவு அம்மாதிரி ஆதல்

மலம் நீங்கி நிர்மலம் ஆதல்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s