“ கட்டுவதும் திறப்பதும் “  

“ கட்டுவதும் திறப்பதும் “   முதலில் கட்டோணம் பிறகு தொற்றக்கோணம் சுவாசத்தை கட்டணும் பிறகு அதனால் சொர்க்கவாசல் பரமபத வாசல் திறக்கணும் எப்படி எங்கே கட்டுவது ?? கற்றுக்கொடுப்பார்கள் தகுதியானவர்க்கு வெங்கடேஷ்

ஒளி  தேக சித்தி 5

ஒளி  தேக சித்தி 5 ஒரு வீடு பண்ணை தோட்டம்  வாங்குதல் பல்லாண்டு மாதத்  தவணை கட்டுதல் மூலம் நடக்குதோ ?? அவ்வாறே தான் முத்தேக சித்தியும் பல ஜென்ம தொடர் தவம் பயிற்சியின் பலனாக விளைவாக சிவானுபவம் உண்டாகி ஒளி தேகம் அளிக்கும் ஓர் பிறவியில் கிட்டுவதல்ல வெங்கடேஷ் 

முற்றம் 2 

முற்றம் 2  பண்டை வீட்டில் இந்த முற்றம் இருக்கும் இது வீட்டின் நடுவே சதுரமாக இருக்கும் சற்று பள்ளம் ஆகவும் இருக்கும் அங்கு சூரிய ஒளி வந்து விழும் வண்ணம் அமைத்திருப்பர் இது ஏன் இவ்வாறு ?? முற்றம் = சதுரகிரி மலை  மாதிரி நம் சிரசில் இருக்கும்  குழி தான் முற்றம் அதில் அருள் ஒளி  வந்து இறங்குதல் தான் ஆதித்தன் ஒளி வீட்டில் இறங்குதல் நம் முன்னோர் அறிவுக்கு  ஈடு உண்டோ ??  நம்…