ஒளி தேக சித்தி 5
ஒரு வீடு பண்ணை தோட்டம் வாங்குதல்
பல்லாண்டு மாதத் தவணை கட்டுதல் மூலம் நடக்குதோ ??
அவ்வாறே தான் முத்தேக சித்தியும்
பல ஜென்ம தொடர் தவம் பயிற்சியின் பலனாக விளைவாக
சிவானுபவம் உண்டாகி ஒளி தேகம் அளிக்கும்
ஓர் பிறவியில் கிட்டுவதல்ல
வெங்கடேஷ்