முற்றம் 2
பண்டை வீட்டில் இந்த முற்றம் இருக்கும்
இது வீட்டின் நடுவே சதுரமாக இருக்கும்
சற்று பள்ளம் ஆகவும் இருக்கும்
அங்கு சூரிய ஒளி வந்து விழும் வண்ணம் அமைத்திருப்பர்
இது ஏன் இவ்வாறு ??
முற்றம் = சதுரகிரி மலை மாதிரி
நம் சிரசில் இருக்கும் குழி தான் முற்றம்
அதில் அருள் ஒளி வந்து இறங்குதல் தான் ஆதித்தன் ஒளி வீட்டில் இறங்குதல்
நம் முன்னோர் அறிவுக்கு ஈடு உண்டோ ??
நம் வீடும் சிரசும் ஒன்றே ஆக்கிவிட்டார்
வெங்கடேஷ்