இந்த வாரம் திருவடி / வாசி பயிற்சி விவரம்

இந்த வாரம் திருவடி / வாசி பயிற்சி விவரம் 1 ஒருவர் மூன்றாம் கட்டம் உகாண்டா நாடு சன்மார்க்க சங்கம் சார்ந்தவர் இவர் குடும்பமே கண்/திருவடி தவம் பயிலுகிறது இவர் வாசி யோகி / சன்மார்க்கம்  கண்டியூர் சிவராமன் தம்பி ( யூ டியூப் சேனல் நடத்துபவர் – சன்மார்க்கம் வாசி சார்ந்து பாடம் ) 2  ரெண்டாம் கட்டம் ஸ்ரீ வில்லி இவர் எல்லா குழுவிலும் – சித்த வித்தை / பாட்டு  சித்தர் /…

இவர்கள் இப்படித் தான்

இவர்கள் இப்படித் தான் 1 வெற்றி பெற்ற சினிமா கதாநாயகர்கள் இளம்  நாயகரை  வளர விட மாட்டார் 2 வளர்ந்த நாடுகள் பெரிய அண்ணன் அமெரிக்கா மாதிரி ஏனைய நாடுகள் வளரா வண்ணம் பாத்துக்கொளும் நாம் அணு ஆயுத சக்தியாக மாறிவிடக்கூடாது விண்வெளியில்  வெற்றி பெற்றுவிடக்கூடாது இதை கண்காணிப்பர் 3 சினிமா/சீரியல் வில்லன்களுக்கும்  தீவிரவாதிகளுக்கும் ஒரு  நாடு மாநிலம் குடும்பம் நிம்மதியாக இருந்தால் பிடிக்காது பாகிஸ்தான் தீவிரவாதியர்க்கு  – பாகிஸ்தானுக்கு நம் இந்தியா குறிப்பாக காஷ்மீர் நிம்மதியாக…

ஆண்டாள் – ஆன்ம அனுபவம் ஏங்குதல்

ஆண்டாள் – ஆன்ம அனுபவம் ஏங்குதல் திருப்பாவை பாசுரம் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றரவல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் யாவரும் வந்து நின்   “ முற்றம்  புகுந்து முகில் வண்ணன் பேர் பாட “   சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக்குறங்கும் பொருள் ஏலோரெம்பாவாய்  விளக்கம் : இந்த பாசுரத்தில் இந்த வரிகள் தான்  மிக…

“ முற்றம் – சன்மார்க்க விளக்கம் 4 “

“ முற்றம் – சன்மார்க்க விளக்கம் 4 “   முற்றம் எனில் பிரமஸ்தானம் –  ஆன்மா  இருப்பிடம் முற்றம்  நடுவே சதுர  பீடம் அமைத்து அதன் மேல் ஆவுடையாருடன் கூடிய லிங்கம் அமைத்திருப்பர் இது கோவில் அமைப்பு  – கர்ப்பக்கிரக /மூலஸ்தானம்  அமைப்பு இதே முற்றம்  நம்  வீட்டிலும் வைத்திருப்பர் ஆக நம் வீடும்கோவிலும் ஒன்று  தான் என மறைமுகமாக  மாற்றிவிட்டனர் நம் முன்னோர் நாம் தான் அவரை சரியாக புரிந்து கொளவிலை வெங்கடேஷ்