இவர்கள் இப்படித் தான்

இவர்கள் இப்படித் தான்

1 வெற்றி பெற்ற சினிமா கதாநாயகர்கள்

இளம்  நாயகரை  வளர விட மாட்டார்

2 வளர்ந்த நாடுகள் பெரிய அண்ணன் அமெரிக்கா மாதிரி

ஏனைய நாடுகள் வளரா வண்ணம் பாத்துக்கொளும்

நாம் அணு ஆயுத சக்தியாக மாறிவிடக்கூடாது

விண்வெளியில்  வெற்றி பெற்றுவிடக்கூடாது

இதை கண்காணிப்பர்

3 சினிமா/சீரியல் வில்லன்களுக்கும்  தீவிரவாதிகளுக்கும்

ஒரு  நாடு மாநிலம் குடும்பம் நிம்மதியாக இருந்தால் பிடிக்காது

பாகிஸ்தான் தீவிரவாதியர்க்கு  – பாகிஸ்தானுக்கு

நம் இந்தியா குறிப்பாக காஷ்மீர் நிம்மதியாக இருக்கக் கூடாது

கலகம் குழப்பம் கொலை  நடத்திக்கொண்டே இருக்கணும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s