“ கருவூர் சித்தர் இயற்றிய சித்து “
“ கருவூர் சித்தர் இயற்றிய சித்து “ ராஜராஜ சோழன் காலம் இவர் தான் பேரரசர்க்கு ஆஸ்தான குரு இவர் கையசைவில்லாமல் சோழ தேசத்தில் அணு கூட அசையாது முதலமைச்சர் கூட இவரிடம் ஒரு வார்த்தை – அபிப்ராயம் கேட்டே எந்த முடிவையும் எடுப்பாராம் ஒரு சமயம் ராஜராஜ தேவர் மெய்க்காப்பாளர் படை சேர்ந்த குதிரை வீரன் சித்தர் வீட்டுக்கு வந்து தன் குதிரை கட்ட வேணாம் என்ற இடத்தில் கட்டினானாம் பணிப்பெண் அங்கு கட்ட வேணாம்…