“ பாரதியாருக்குக் கிடைத்த உபதேசம் “
“ பாரதியாருக்குக் கிடைத்த உபதேசம் “ வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் தேசுடைய பரிதி உரு கிணற்றினுள்ளே தெரிவது போல உனக்குள்ளே சிவத்தைக் காண்பாய் பேசுலதால் பயனில்லை அனுபவத்தால் பேரின்பம் காண்பதுவே ஞானம் என்றான். விளக்கம் : வாசியை உச்சியில் வைத்து கட்டி ஓவியம் போல் அசையாமல் நிற்கப் பழக வேணும் அப்போது , அந்த அனுபவத்தால் , நீரில் நிழல் தெரிவது போல , ஆன்ம…