“ பாரதியாருக்குக் கிடைத்த உபதேசம் “

“ பாரதியாருக்குக் கிடைத்த உபதேசம் “

வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி

மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்

தேசுடைய பரிதி உரு கிணற்றினுள்ளே

தெரிவது போல உனக்குள்ளே சிவத்தைக் காண்பாய்

பேசுலதால் பயனில்லை அனுபவத்தால்

பேரின்பம் காண்பதுவே ஞானம் என்றான்.

விளக்கம் :

வாசியை உச்சியில் வைத்து கட்டி ஓவியம் போல் அசையாமல் நிற்கப் பழக வேணும்

அப்போது , அந்த அனுபவத்தால் ,  நீரில் நிழல் தெரிவது போல , ஆன்ம சூரியன் தரிசனம் கிட்டும்

வாய்ப்பேச்சு கூடாது , தவத்தால் அனுபவத்துக்கு வரவேணும்

அது ஞானம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s