“ விந்து பெருமை “

 “ விந்து பெருமை “ அகத்தில் நாத மருந்து நல்ல மருந்து  ஞான மருந்து இருக்கையில் உலகம் இன்னமும் முப்பு கற்பம் அமுரி என புறத்திலே தேடுவது நினைக்கையில் என் சொல்வது ?? எப்போது முடிப்பது ?? எப்போது காலத்தை வெவ்வது ?? இதன் உண்மை கண்டுபிடிக்க ஒரு பிறவி போதாது வெங்கடேஷ்

“ இந்திய பாட்டியும்  கூகிள் தாத்தாவும் “ 

“ இந்திய பாட்டியும்  கூகிள் தாத்தாவும் “   இந்திய பாட்டி : தன் பேத்தியிடம் : கஞ்சி வச்சி தலைக்கு குளிச்சா கூந்தலுக்கும் உடம்புக்கும்  ரொம்ப நல்லது பேத்தி : போ பாட்டி நீங்க ரொம்ப பழைய  காலம் – இதெல்லாம் யார் செய்வா ? ஒரு வாரம் கழித்து பேத்தி fermented rice water தேய்த்து தலைக்கு குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து , இதைத் தானே நான் முன்னமே சொன்னேன் பேத்தி : நாங்க எதுவுமே…