“ இந்திய பாட்டியும்  கூகிள் தாத்தாவும் “ 

“ இந்திய பாட்டியும்  கூகிள் தாத்தாவும் “ 

 இந்திய பாட்டி :

தன் பேத்தியிடம் : கஞ்சி வச்சி தலைக்கு குளிச்சா கூந்தலுக்கும் உடம்புக்கும்  ரொம்ப நல்லது

பேத்தி : போ பாட்டி நீங்க ரொம்ப பழைய  காலம் – இதெல்லாம் யார் செய்வா ?

ஒரு வாரம் கழித்து

பேத்தி fermented rice water தேய்த்து தலைக்கு குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து , இதைத் தானே நான் முன்னமே சொன்னேன்

பேத்தி : நாங்க எதுவுமே கூகிள் தாத்தா  சொன்னாத்தான் செய்வோம்

பாட்டி : சரிதான் போடி பைத்தியம்

எப்படி வெள்ளைக்காரன் நம்மை  ஏமாத்தி வச்சிருக்கான்

நம்ம விஷயத்தை  நமக்கே கற்றுக்கொடுக்கிறான்

ஆங்கிலேய வியாபாரிகள் இதில் கை தேர்ந்தவர்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s