“ விந்து பெருமை “
அகத்தில் நாத மருந்து
நல்ல மருந்து ஞான மருந்து இருக்கையில்
உலகம் இன்னமும்
முப்பு கற்பம் அமுரி என புறத்திலே தேடுவது நினைக்கையில்
என் சொல்வது ??
எப்போது முடிப்பது ??
எப்போது காலத்தை வெவ்வது ??
இதன் உண்மை கண்டுபிடிக்க ஒரு பிறவி போதாது
வெங்கடேஷ்