“ உந்தீபற – சன்மார்க்க விளக்கம் 3 “  

 “ உந்தீபற – சன்மார்க்க விளக்கம் 3 “   புறத்தில் காற்று வைத்து ஊதினால் ஒன்று நெருப்பு அணையும் இலை பெரிதாக மாறும் ஆனால் அகத்தில் தவத்தில் காற்று வைத்து ஊதினால் ஜோதி பெருஞ்சோதியாகத் தான் மாறும் தீபம்  அணையாது இதை தான் “ உந்தீபற –  உந்தீபற “ என ஞானியர் பாடுகிறார் வெங்கடேஷ்

“ விந்து பெருமை “

“ விந்து பெருமை “ விந்து மூலாக்கினியுடன் சம்மந்தம் காணின் ஆன்ம சாதகனின் குணம் மாற்றம் காணும் அதே விந்து அருளாக்கினியுடன் சம்மந்தம் காணின் ஒளிதேகம் ஞான சித்தி அளிக்கும் எல்லாவத்துக்கும் விந்து  வேணும் வெங்கடேஷ்

“ கரணமும் –  உபகரணமும் “

“ கரணமும் –  உபகரணமும் “ கரணமாம் மனதை வெல்ல தியானம் தவம் சாதனம் எதுவும் தேவையிலை அதுக்கு ஒரு உபகரணம் கண்டுபிடித்துள்ளார் அறிவியல் மருத்துவர் – யோகி – வாசி யோகி      அதில் அமர்ந்தால் போதும் மனமற்ற எண்ணமற்ற நிலைக்கு கூட்டி சென்றுவிடலாமாம் நல்ல சிரிப்பாக வேடிக்கையாக இலை பின் ஏன் நம்மவர் காட்டுக்கு ஓடி அலைந்து திரிந்து காய் கனி சருகு தின்று வாழ்ந்து மனதை வெல்ல வழி துறை முறை தேடினார்…