“ உந்தீபற – சன்மார்க்க விளக்கம் 3 “
புறத்தில்
காற்று வைத்து ஊதினால்
ஒன்று நெருப்பு அணையும்
இலை பெரிதாக மாறும்
ஆனால் அகத்தில் தவத்தில்
காற்று வைத்து ஊதினால்
ஜோதி பெருஞ்சோதியாகத் தான் மாறும்
தீபம் அணையாது
இதை தான் “ உந்தீபற – உந்தீபற “ என ஞானியர் பாடுகிறார்
வெங்கடேஷ்