இயற்கை எப்படி கர்மாவை தொழில்படுத்துது ??

இயற்கை எப்படி கர்மாவை தொழில்படுத்துது ?? உலகில் “ முதலில் வந்தவர்க்கே முன்னுரிமை “  அதாவது யார் முதலில் வந்தாரோ அவர்க்கே  முதலில்  அனுமதி ஆங்கிலத்தில்  FIFO first In first Out இதை மரணத்தில் கூட இயற்கை கடைபிடிப்பதிலை அதே போல் தான் நாம் முதலில் செய்த கர்மம் முதலிலும் பின் செய்தது  அடுத்தும்  பலனளிக்காது வரிசைக்கிரமப்படி இலை பலனளிப்பது கடவுள் எல்லாவற்றிலும் சிறிது சிறிது எடுத்து நல்ல /கெட்ட கர்மா எடுத்து தான் இந்த…

“ மணக்குள விநாயகர் – தத்துவ விளக்கம் “

“ மணக்குள விநாயகர் – தத்துவ விளக்கம் “ விநாயகர் – பஞ்ச பூத கலவையின் இருப்பிடம் அது நீர் நிலையில் இருப்பதால் அது குளமாக கற்பிதம் செயப்பட்டிருக்கு தவம் செயும் போது உடலில் பலவித மணம் வீசும் அவ்வாறு  மணம் வீசுவதாகவும் விளங்குவதால் மணக்குள விநாயகர் என்ற பேர் பெற்றிற்று வெங்கடேஷ்

“ சாகாக்கலையும் –   சாகாக் கலையும் “

“ சாகாக்கலையும் –   சாகாக்கலையும் “ ஆம் சாகாக்கலையும் –   சாகாக்கலையும் தான் ஆனால்  ரெண்டும் வெவ்வேறு ஒன்றல்ல  வாசியாம் சாகாக்கலை என விளம்பரம் செய்கிறார் அது உள் சுவாசம் குறிப்பதேயன்றி சாகாக்கல்வி குறிக்க வரவிலை வாசி சாகாக்கல்வி கற்றுத் தராது வாசி  குறிப்பிட்ட தூரம்  வரை  மட்டுமே அதன் மேல் எப்படி ஏறுவது ?? எப்படி எதை கொண்டு ஏறுவது ?? இதெல்லாம் கற்றுத்தருவது தான் சாகாக்கல்வி முதலாவது  சாகாக்கலை   = வாசி உள் சுவாசம்…