“ சாகாக்கலையும் – சாகாக்கலையும் “
ஆம் சாகாக்கலையும் – சாகாக்கலையும் தான்
ஆனால் ரெண்டும் வெவ்வேறு ஒன்றல்ல
வாசியாம் சாகாக்கலை என விளம்பரம் செய்கிறார்
அது உள் சுவாசம் குறிப்பதேயன்றி சாகாக்கல்வி குறிக்க வரவிலை
வாசி சாகாக்கல்வி கற்றுத் தராது
வாசி குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே
அதன் மேல் எப்படி ஏறுவது ??
எப்படி எதை கொண்டு ஏறுவது ??
இதெல்லாம் கற்றுத்தருவது தான் சாகாக்கல்வி
முதலாவது சாகாக்கலை = வாசி உள் சுவாசம்
ரெண்டாவது சாகாக் கலை = சாகாக்கல்வி Art of Deathlessness
எப்படி ரெண்டும் ஒன்றாகும் ??
ஆகையால் ஏமாந்து போகக் கூடாது
வாசி கற்றுத்தர ஒரு லட்சம் வாங்கும் போது ?
இந்த சாகாக்கல்வி கற்றுத்தர ஒரு கோடி வாங்குவாரோ நம் அன்பர் குரு ??
ஜாக்கிரதை
நேரம் காசு சக்தி எல்லாம் வீண் ஆகிவிடும்
ஜாக்கிரதை
வெங்கடேஷ்