“ மணக்குள விநாயகர் – தத்துவ விளக்கம் “
விநாயகர் – பஞ்ச பூத கலவையின் இருப்பிடம்
அது நீர் நிலையில் இருப்பதால்
அது குளமாக கற்பிதம் செயப்பட்டிருக்கு
தவம் செயும் போது உடலில் பலவித மணம் வீசும்
அவ்வாறு மணம் வீசுவதாகவும் விளங்குவதால்
மணக்குள விநாயகர் என்ற பேர் பெற்றிற்று
வெங்கடேஷ்