“ கண்மணி பெருமை “
வாய் கட்டி இருந்தால்
உடல் ஆரோக்கியம் நம் கையில்
கண் கட்டி இருந்தாலோ
இந்திரிய கரண ஒழுக்கம் நம் கையில்
மனம் நம் கட்டுப்பாட்டில்
காமத் தகனம் நடக்கும்
தவம் சித்தியான மாதிரி தான்
வெங்கடேஷ்
“ கண்மணி பெருமை “
வாய் கட்டி இருந்தால்
உடல் ஆரோக்கியம் நம் கையில்
கண் கட்டி இருந்தாலோ
இந்திரிய கரண ஒழுக்கம் நம் கையில்
மனம் நம் கட்டுப்பாட்டில்
காமத் தகனம் நடக்கும்
தவம் சித்தியான மாதிரி தான்
வெங்கடேஷ்