“ சடங்கு – சன்மார்க்க விளக்கம் “
நாம் ஒருவர்க்கு தஷ்ணை அளிக்கும் போது
அதை வெற்றிலை பாக்கில் வைத்து அளிக்கிறோம்
ஏன் ??
தட்சிணை = பணம் காசு செல்வம்
கண்மணி வெற்றிலை பாக்கு குறிக்குது
அதன் நடுவே விந்து ஆகிய செலவம் இருப்பதால்
இந்த வழக்கு உருவாயிற்று
எல்லாவற்றிலும் கருத்து – பெரிய அர்த்தம் பொருள் இருக்கும்
வெங்கடேஷ்