“ இதுவும் அதுவும் ஒன்றே “

“ இதுவும் அதுவும் ஒன்றே “ யமுனா நதியோரத்தில் பிருந்தாவனம் இருந்தது என்பதும் நம் பண்டை வீட்டு முற்றத்தில்  துளசி மாடம் வைத்திருந்ததும் ஒன்றே  அது உச்சியில் விளங்கும் ஆன்மா குறிக்க வந்ததாம் நம் முன்னோர் அறிவாளிகள்  நம்மை விட   வெங்கடேஷ்

“ முப்பூவும் வாசியும் “

“ முப்பூவும் வாசியும் “ இப்போது இந்த இருவர்க்கு தான் சபாஷ் சரியான போட்டி வாசியாவது ஒரு லட்சம் வாங்குகிறார் கற்றுத்தர இந்த முப்பூ இதெல்லாம் தாண்டிவிட்டது பல லட்சங்கள் அள்ளுது முப்பூ செய்து தருகிறேன் என மிக மிக அதிக விலை பேசுகிறார் வைத்தியர் உண்மை சம்பவம் – கோவை 2022 இரு மாதம் முன் ஒருவர் பஞ்சாலை  தொடர்புடைய தொழில்   அதிபர் எனை வந்து சந்தித்தார் அவர்க்கு  ஒரு சித்த வைத்தியர் , முப்பூ …

“ திருமந்திரம்  – உச்சி பெருமை “

“ திருமந்திரம்  – உச்சி பெருமை “ ஓடிச்சென்றாங்கே ஒரு பொருள் கண்டவர் நாடியுள்ளாக நாதம் எழுப்புவர் தேடிச் சென்றாங்கே தேனை முகந்துண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே விளக்கம் : பிரம்மமாகிய ஆன்மாவைக் காண தவம் செய்து நாதம் எழுப்பி அதன் மூலம் வாசி மேலேற்றி – உச்சி அடைந்து அங்கு அமுதம் உண்டு , அதில் விளங்கும் இருள் ஆகிய பகைவர் மும்மலம் ஒழிப்பர் யார்?? ஞானியர் பாடி = உச்சி அதே ஆயர்பாடியில்…

பயிற்சி விவரம்

இந்த வாரம் மூவர் பயிற்சி பெற்றார் 1. பரியங்கம் குஜராத் எண்ணெய் நிறுவனம் 2 இருவர் வாசி முதலாமவர் சென்னை மாம்பலம் ரெண்டாமவர் மதுரை இவர் சித்த வித்தை வியப்பு தான் வெங்கடேஷ்