“ திருமந்திரம்  – உச்சி பெருமை “

“ திருமந்திரம்  – உச்சி பெருமை “

ஓடிச்சென்றாங்கே ஒரு பொருள் கண்டவர்

நாடியுள்ளாக நாதம் எழுப்புவர்

தேடிச் சென்றாங்கே தேனை முகந்துண்டு

பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே

விளக்கம் :

பிரம்மமாகிய ஆன்மாவைக் காண தவம் செய்து நாதம் எழுப்பி அதன் மூலம் வாசி மேலேற்றி – உச்சி அடைந்து அங்கு அமுதம் உண்டு , அதில் விளங்கும் இருள் ஆகிய பகைவர் மும்மலம் ஒழிப்பர்

யார்??

ஞானியர்

பாடி = உச்சி

அதே ஆயர்பாடியில் தான் கண்ணன் தூங்குகிறான்

அப்படி எனில் கண்ணன் இருப்பிடம் சு உச்சி தான்

கண்ணனும் ஆன்மாவும் ஒன்றே

அப்போது  சமய மதம் எப்படி பொய் ஆகும் ??

சென்னைபாடி இந்த அர்த்தம் தான் பொருள்படுது

வெங்கடேஷ் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s