“ சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் 8 “
சிற்றின்ப யோனியுள் சேர ஒரு தகுதியும் தேவையிலை
உடல் நரம்பு பலம் வேணும் – அது மட்டும் போதும்
பேரின்ப யோனியுள் சேர பலப் பல தகுதிகள் வேணும்
ஒருமை முக்கியமாக வேணும்
அது இருந்தால் தான் தவத்தில் மேலேற முடியும்
பின்
வாசி விந்து நாதம்
தயவு ஜீவகாருண்ணியம் அருள் என எல்லாம் வேண்டும்
முதலில் இது எங்கிருக்கு ??
எப்படி எதனால் ஏறுவது ?? அடைவது ??
வெங்கடேஷ்