“ திருமந்திரம்  – ஆன்ம அனுபவம் “

“ திருமந்திரம்  – ஆன்ம அனுபவம் “

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்

தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு

பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு

மாடி ஒருகை மணிவிளக் கானதே  667

விளக்கம் :

சுழிமுனை நாடியினுளே நாதம் உண்டாக்கி கேட்டு , அதை பின் தொடர்ந்து சென்று , உச்சி அடைந்து , ஆன்மாவை கண்டு , அதனால் அங்கு விளங்கும் பகைவராம் இருளாம் மும்மலத்தை வெல்ல , அங்கு  ஆன்ம ஜோதி மணி விளக்காய் நின்றதே

ஆன்ம அனுபவம்  பெறுவது பத்தி   விளக்குகிறார் திருமூலர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s