“ மக்களுக்கு இப்போது என்ன/யார்  தேவை “  ? ?

“ மக்களுக்கு இப்போது என்ன/யார்  தேவை “  ? ?

தற்போதைய காலகட்டத்தில்

மக்களுக்கு ஏகப்பட்ட அளவிலா பிரச்னைகள்

நிதி பொருளாதாரம்

உடல் ஆரோக்கியம் பருமன்

எல்லா வியாதியும் வந்துவிட்டது

வயதான  பெற்றோர் – அவர் காக்கும் பொறுப்பு கடமை

அவர்க்கான மருத்துவ செலவுகள்

பிள்ளைகளுக்கான கல்வி திருமணம் இத்யாதி செலவுகள்

இதை எல்லாம் தீர்த்துவைக்கின்ற  ஒரு ஆள் நபர்

ஒரே நபர் தான் இந்த காலத்துக்கு தேவை

அதான் ஜோதிடர் – பரிகாரம்  – கருப்பு மாந்திரீகம்

மாயாஜாலம்  மந்திர வித்தை தெரிந்தவர்கள் தான் வேண்டும்

( பாருங்கள் – வள்ளலாருடன்   நேரடியாக பேச ஏற்பாடு செயும்  மந்திரவாதி குரு ??  கூட இப்போது வந்தாகிவிட்டது  – ஏமாத்துவதுக்கும் ஒரு அளவிலையா ??  ஆச்சாரியார் விட்டலாச்சாரியார் ஆகிவிட்டார்   – சிரிப்பாக  )  

ஞானம் தேடுவோர் மிக மிக குறைவு

இவர்கள் தேடுவது ஞான குரு அல்ல – பிரச்னை தீர்க்கும் ஜீபூம்பா பூதம்   

மத்த விஷயம் தேடுவோர் தான் அதிகம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s