“ சாகாத் தலை வேகாக்கால் போகாப்புனல் – 7 “
வேகாக்கால் :
அடி இருந்து முடி வரை செலும்
ஆன்ம சாதகனை மேலிட்டு செல்லும்
போகாப்புனல் :
முடி இருந்து அடி வந்து , உடல் எங்கும் பரவும்
சாகாத் தலை :
இடை அனுபவம்
சாகாத் தலை வேகாக்கால் போகாப்புனல் என்பது
அடி நடு முடி இணைக்கும்
வெங்கடேஷ்