“ உலகமும் ஞானியும் “

“ உலகமும் ஞானியும் “   உலகம் : ஆபத்து காலத்துக்கு உதவ சில பல நல்ல நண்பர் குழாம் சம்பாதித்து வைத்துக்கொளல் நலம் ஆன்ம சாதகர் : வினை தீர்த்துக்கொள  – மேலேற வழி காட்ட ஞானியர் உறவு – பர உறவுகள் சம்பாதித்து வைத்து கொண்டிருப்பார் வெங்கடேஷ்

“ வினை தீர்க்கும் விநாயகர் – சன்மார்க்க விளக்கம் “

“ வினை தீர்க்கும் விநாயகர் – சன்மார்க்க விளக்கம் “  விநாயகர் எப்படி வினை தீர்ப்பார் ?? ஆம் தீர்ப்பார் காரணம் இல்லாமல் , நம் முன்னோர் இப்படி அழைப்பாரா ?? சோம சூரியாக்கினி கலைகள் அக்கினியில் சேரும் போது , அந்த அனுபவம் வினைகளை  நாசம் செயும் அது விநாயகர்  உருவம் ஆக உருவகம் செயப்பட்டு அவர் செய்வதாக கூறுகிறார் அனுபவத்தில் விளங்கும் வெங்கடேஷ்