” கல்பம் அமுரி முப்பு பெருமை ?? “”

” கல்பம் அமுரி முப்பு பெருமை ?? “” கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம் ஆண்டொறு நூறு கற்பம் ஔடத மூலி உண்டு நீண்டதோர் காயசித்தி நெடு நாளைக்கு இருந்த பேரும் மாண்டுதான் போவார் அல்லால் வையகத்து இருப்பார் உண்டோ தீண்டொணா நாகை நாதர் சீர்பதம் தேடு நெஞ்சே 79 இதுக்கு விளக்கம் தேவையிலை பொருள் படித்தாலே விளங்கும் Limitations of Sidhdha Kalpa drugs for Longevity of Life வெங்கடேஷ் 2நீங்கள் மற்றும் 1 நபர்

“ பிரம்மாஸ்திரம் – பிரமத்துவாரம் “

“ பிரம்மாஸ்திரம் – பிரமத்துவாரம் “ பிரம்மாஸ்திரம்  கொண்டு மும்மலத்தை நாசம் செய்தால் பிரமத்துவாரம் தானே திறந்து கொளும்  இது தான் நெற்றிக்கண் திறப்பதுக்கான வழி முறை ஆம் வெங்கடேஷ்

“ வாசி பெருமை

“ வாசி பெருமை “  வானில் முகில் வட்டம் அளித்தால் மழை பொழியும் அதே வாசி சிரசில் பரிவட்டம் அமைத்தால் அமுதம் பொழியும் மழையும் அமுதமும் ஒன்றே வெங்கடேஷ்