“ வாசி பெருமை “
வானில் முகில் வட்டம் அளித்தால்
மழை பொழியும்
அதே வாசி சிரசில் பரிவட்டம் அமைத்தால்
அமுதம் பொழியும்
மழையும் அமுதமும் ஒன்றே
வெங்கடேஷ்
“ வாசி பெருமை “
வானில் முகில் வட்டம் அளித்தால்
மழை பொழியும்
அதே வாசி சிரசில் பரிவட்டம் அமைத்தால்
அமுதம் பொழியும்
மழையும் அமுதமும் ஒன்றே
வெங்கடேஷ்