கல்கியின் பொன்னியின் செல்வன் புதிர் : ஆதித்த கரிகாலன் கொலை
கல்கியின் பொன்னியின் செல்வன் புதிர் : ஆதித்த கரிகாலன் கொலை நம் வழக்கு மொழி : “ அரசன் அன்றே கொல்வான் – தெய்வம் நின்று கொல்லும் “ ஆனால் ஆதித்த கரிகாலன் கொலையில் – கொலை செய்த பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ஹரிதாசன் & குழுவினர்க்கு தண்டனை சுமார் 16 ஆண்டுகள் கழித்தே கிடைத்திருக்கு அது வரையில் ராஜ வாழ்க்கை தான் தேச துரோகிக்கு ராஜ ராஜ சோழன் , 16 ஆண்டுகள் கழித்து ,…