கல்கியின் பொன்னியின் செல்வன் புதிர் : ஆதித்த கரிகாலன் கொலை
நம் வழக்கு மொழி :
“ அரசன் அன்றே கொல்வான் – தெய்வம் நின்று கொல்லும் “
ஆனால்
ஆதித்த கரிகாலன் கொலையில் – கொலை செய்த பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ஹரிதாசன் & குழுவினர்க்கு தண்டனை சுமார் 16 ஆண்டுகள் கழித்தே கிடைத்திருக்கு
அது வரையில் ராஜ வாழ்க்கை தான் தேச துரோகிக்கு
ராஜ ராஜ சோழன் , 16 ஆண்டுகள் கழித்து , அரியணை ஏறியபின் தான் , இவர் குடும்பம் & சுற்றமுமாக சுமார் 400 பேர் சேர தேச எல்லைக்கு நாடு கடத்தப்பட்டனர்
இவர் சொத்துக்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டன
பின்னரும் ஆத்திரம் அடங்காத ராஜ ராஜ தேவர் – காந்தளூர்ச்சாலை போரில் இவர்கள் கொல்லப்பட்டு , பழி தீர்க்கப்பட்டனர்
அரசன் 16 வருடம் கழித்து கொன்றான்
பொன்னியின் செல்வன் புதிருக்கு விடை பாலகுமாரன் உடையார் சரித்திர நாவல் அளித்தது
வெங்கடேஷ்